மும்பையில் பிறந்த இவரது இயற்பெயர் நக்கத் கான்



ஹிந்தி படங்களில் நடித்து தன் சினிமா பயணத்தை தொடங்கினார்



தெற்கே எட்டிப்பார்த்த இவர், டாலிவுட்டிலும் நடித்தார்



பின், தமிழ் சினிமாவில் பிரபுவுடன் பல படங்களில் நடித்து வந்தார்



இயக்குநர் சுந்தர்.சியை மணந்து கொண்டார்



இவரது ஜாக்பாட் நிகழ்ச்சி செம ஹிட்டானது



மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவர்களுள் ஒருவர் இவர்



அரசியல் களத்தில் பிஸியாக இருக்கிறார்



தற்போது, இந்தாண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார்



காஞ்சிபுரம் பட்டு சேலையில் அசத்தும் குஷ்பு