மது அருந்திய மறுநாள் ஹேங்கோவர் பிரச்சினை வரும்



தலை வலி, தலை பாரம், அஜீரண உணர்வு, குமட்டல் ஏற்படும்



இந்த ஹேங்கோவரை போக்கும் உணவுகள் சில..



மது குடிப்பதால் உடல் வறண்டு போகும். அதனால் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்



மது குடிப்பதால் உடல் வறண்டு போகும். அதனால் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்



உடலை புத்துணர்ச்சியாக்க உதவும் இளநீரை குடிக்கலாம்



டோஸ்ட் வகைகள், வயிற்றை நிரப்பி ஹேங்கோவரை போக்கலாம்



காய்கறி, அசைவ சூப் வகைகளை அருந்தலாம்



மோரில் கல் உப்பு சேர்த்து குடிக்கலாம்



சூடான காபி, இஞ்சி லெமன் டீ குடித்த பின் நல்ல மாற்றம் தெரியும்