நம்மில் பெரும்பாலானோர் காபி பிரியர்களாக தான் இருப்போம்



பசியை அடக்க காஃபி குடிக்கப்படுகிறது



அதில் இருக்கும் பியூட்டி பிராப்பர்டிகளைப் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது



காபி பொடியில், சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் வட்டமாக மசாஜ் செய்யலாம்



இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும்



காபி பொடியுடன் ரோஸ் வாட்டர் கலந்தும் ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம்



காபி தூளை சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும்



முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி முகம் பிரகாசமாகும்



வடிகட்டிய தூளை காட்டன் துணியில் வைத்து கண்களின் மீது 10-15 நிமிடம் வைக்கவும். இதனால் உங்கள் கண்களின் வீக்கம் குறையும்



சிறிதளவு காபி தூளை, மசாஜ் செய்து குளிக்கலாம்