எப்போதும் காலணிகளை அணிவது நல்லதல்ல



கடற்கரையில், புல்வெளியில், வீட்டில் வெறும் காலில் நடக்கலாம்



வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது



நரம்பு மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது



வெறும் காலில் நடப்பதால் டென்ஷனை குறைக்க உதவும்



மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது



ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கலாம்



இயற்கை அக்குபஞ்சர் போல் செயல்படும்



புவியீர்ப்பு விசை காரணமாக உடலில் சீரான ரத்த ஓட்டம் இருக்கும்