ஸ்மூத்தி செய்ய வறுத்த மக்கானா, கொண்டைக்கடலை, பாதாம் பால் மற்றும் அரை வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். கூடுதலாக, நீங்கள் போதுமான புரதத்தைப் பெறுவீர்கள் முளைவிட்ட பயறு அல்லது பயத்தம்பருப்பைக் கலந்து சாப்பிடலாம் பசியைத் தணித்து, குறைந்த கலோரிகளை உங்களுக்கு வழங்குகிறது உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டோக்லா ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இது கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது டோக்லாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்கின்றன தயிரில் அதிக புரதம் உள்ளது. இதில் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன காலை உணவில் தயிர் சாப்பிடலாம். இதனுடன் அவலும் கலந்து சாப்பிடலாம் பயத்தம்பருப்பு அடையில் சுரைக்காயை துருவி சேர்க்கலாம் இது தவிர முட்டை, இட்லி, தோசை, பொங்கல், சியா விதைகள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்