தேங்காய் எண்ணெயின் பயன்களை பற்றி இங்கு பார்க்கலாம்



உதடுகளை மென்மையாக வைக்க லிப் பாமாக பயன்படுத்தலாம்



மென்மையான கூந்தலை பெற பயன்படுகிறது



முகத்திற்கு சன்ஸ்கிரீனாக பயன்படுத்தலாம்



கண்களை சுற்றியுள்ள கருமை, சுருக்கம் ஆகியவற்றை போக்க பயன்படுத்தலாம்



மேக்கப்பை அகற்றுவது இது பயன்படுத்தப்படுகிறது



சரும வறட்சியை போக்க, பாடி லோஷனாக பயன்படுத்தலாம்



முகத்தில் மசாஜ் ஆயிலாக பயன்படுத்தலாம்



பொதுவாக நாம் முக அழகிற்கு கெமிக்கலையே பயன்படுதுகிறோம்



இது போன்ற இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது