இரத்தத்தை சுத்தமாக்கலாம் வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகிறது வாய்வுத் தொல்லையை போக்கலாம் தலைவலியை போக்கலாம் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது உதவலாம் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கு நல்லது முகப்பருக்களை வராமல் தடுக்க உதவலாம் பசியை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளை சீராக்கலாம்