டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த ரஜினிகாந்த் தனது, 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



இன்று மாலை 6 மணிக்கும் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது



ஆர்யா தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்



தனது மகள் ஆரியானாவையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார்



கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிகர்தண்டா மீண்டும் உருவாக்கப்படுகிறது



ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்



ஹிந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர்(74).



இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



ஜோக்கர் இரண்டாம் பாகத்தின், புதிய அப்டேட்டை இயக்குநர் டாட் பிலிப்ஸ் வெளியிட்டுள்ளார்



நடிகர் ஜாக்குவின் ஃபீனிக்ஸ் தயாராகி வருவது தொடர்பான புகைப்படம் இடம்பெற்றுள்ளது