Ivana : லவ் டுடே பட கன்னுக்குட்டியின் கலக்கல் க்ளிக்ஸ்!



இவானா கேரள மாநிலத்தை சேர்ந்தவர்



இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி ஆகும்



தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவானா



மலையாள திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் இவானா



'மாஸ்டர்ஸ்' என்னும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்



தமிழில் நாச்சியார் திரைப்படம் மூலம் அறிமுகமானார்



தமிழில் இவானாவிற்கு இரண்டாவது திரைப்படமாக லவ் டுடே அமைந்துள்ளது



லவ் டுடே திரைப்படம் மூலமாக தமிழில் பிரபலமானார் இவானா



தற்போது தனக்கேன தனி ரசிகர்களை வைத்துள்ளார் இவானா