பதினாறு வயதினிலே - “இது எப்படி இருக்கு?” மூன்று முகம் - “தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனா தா தீ புடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீ புடிக்கும்” அண்ணாமலை - “நா சொல்றதயும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்” பாஷா - “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” முத்து - “நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்” அருணாசலம் - “ஆண்டவன் சொல்றன், அருணாசலம் செய்ரான்” படையப்பா - “ என் வழி, தனி வழி” பாபா - “ நான் யோசிக்காம பேசமாட்டேன், பேசுன பிறகு யோசிக்கமாட்டேன்” சிவாஜி - “ கண்ணா, பண்ணீங்க தா கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளா தா வரும்” கபாலி - “நான் வந்துடேன்னு சொல்லு, திரும்பி வந்துடேனு சொல்லு”