வியட்நாம் சென்ற திராவிட பேரழகி ரம்யா பாண்டியன்! நடிகை ரம்யா பாண்டியனின் வியட்நாம் வெகேஷன் புகைப்படங்களை இங்கு காணலாம் ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் அறிமுகமானவர் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் ரம்யா 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார் 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று, நான்காவதாக வந்தார் ரம்யா பாண்டியன் வியட்நாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார் வியட்நாமில் வளைத்து வளைத்து போட்டோஷூட் செய்யும் நடிகை ரம்யா பாண்டியன் அங்கு எடுத்த வெகேஷன் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்