வெளியானது பாபா படத்தின் புது வெர்ஷன்!



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி ’பாபா’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது



பாபா படத்திற்கு போட்டியாக களமிறங்கும் சிவாஜி!



2007-ல் வெளியான சிவாஜி தி பாஸ் டசம்பர் 9 முதல் டிசம்பர் 15 வரை திரையிடப்படவுள்ளது



பட்டய கிளப்பும் சில்லா சில்லா பாடல்!



டிசம்பர் 9 ஆம் தேதி துணிவு படத்தின் முதல் சிங்கிளாக சில்லா சில்லா வெளியாகியுள்ளது



பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருவர்!



பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன் என்ற முறையில் ஆயிஷா மற்றும் ராம் வெளியேற்றப்பட்டுள்ளனர்



மொக்கை வாங்கிய வடிவேலுவின் படம்!



வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம், படு மோசமாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்