சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று மாலை 5 வெளியாகவுள்ளது இதனையொட்டி ட்விட்டரில், சில்லா சில்லா என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடல் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டன சொல் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்தது பா. ரஞ்சித் பிறந்தநாளையொட்டி நேற்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர் நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது இன்று வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர் பழைய வடிவேலுவை மீண்டும் கொண்டு வர இயக்குநர் முயற்சி செய்துள்ளார் ஆனால், அது வொர்க்-அவுட்டாகவில்லை என்று பதிவிட்டுள்ளனர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா விக்கி கெளஷல் தங்கது முதலாம் ஆண்டு திருமண விழாவை இன்று கொண்டாடவுள்ளனர் இவர்கள் இருவரின் புகைப்படங்கள் ட்ரெண்டாகவுள்ளது