பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாகவும், தம்பதியாகவும் இருப்பவர்கள் கத்ரீனா - விக்கி கெளசல் ஜோடி நீண்ட நாட்களாக இவர்கள் காதலித்து வந்தனர் ரகசியமாக காதலித்து வந்த இவர்களின் உறவு கல்யாணத்தில் முடிந்தது கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஹோட்டல் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடந்தது இந்த நிகழ்வில் இருவீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் இவர்களின் திருமண செய்தி பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது தங்களது முதலாம் ஆண்டு திருமண விழாவை இன்று கொண்டாடவுள்ளனர் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் காதலை பகிர்ந்து கொண்டனர் இவர்கள் இருவரின் புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது