கமல்ஹாசனின் பஞ்சதந்திரத்தில் நடித்தவர் கைகாலா சத்தியநாராயணா



இந்த புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் உடல்நல பாதிப்பால் காலமானார்



துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ”கேங்ஸ்டா ”



கேங்க்ஸ்டா பாடல் வரிகளை வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்



சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா பத்து தல என்ற படத்தை இயக்கியுள்ளார்



அந்த படத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக், பத்து தல படத்திற்கான டப்பிங் பணியை முடித்துள்ளார்



வாரிசு ஆடியோ நிகழ்ச்சியை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்குகிறார்



மேலும் இந்நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பாக வரும் ஜனவரி 1 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது



தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 வரும் ஜனவரி 2023ல் நிறைவு பெறவுள்ளது



பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிந்த பிறகு கமல்ஹாசனின் விலகல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது