சீஸ் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் 8ஆம் நூற்றாண்டில் எகிப்தியர்களால் தயாரிக்கப்பட்டது உலகில் 1829 வகையான சீஸ்கள் உள்ளன வைட்டமின் ஏ,பி,சி,டி, இ நிறைந்தது எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் நச்சுத் தன்மையை நீக்கக் கூடிய அமிலங்கள் நிறைந்தது புற்றுநோய் வராமல் தடுக்கும் கால்சியம் மற்றும் புரதச்சத்து அதிகமாக காணப்படுகிறது தசை மேம்பாட்டிற்கு உதவும் உடல் எடையை கூட்ட உதவும்