உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன 100 கிராம் உலர் திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது கண்களுக்கு ஆரோக்கியம் தரும் என கூறப்படுகிறது பார்வைதிறன் மேம்படும் என கூறப்படுகிறது. சர்க்கரை நோயகளிகள் உலர் திராட்சை சாப்பிடலாம் என கூறப்படுகிறது உடலில் உள்ள கொழுப்பை நீக்கும் என கூறப்படுகிறது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது இரத்த சோகைக்கு நல்லது தினமும் சிறிதளவு, உலர் திராட்சை சாப்பிடலாம்