பாதாம் எண்ணெயில் உள்ள அதீத நன்மைகள் ! முதுமைக்கான அடையாளத்தை குறைக்கும் சருமம் வெண்மையாகும் வைட்டமின் இ சத்தை கொண்டது முகப்பருவை குறைக்கும் சரும வறட்சியை போக்கும் தோல் அழற்சியை நீக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் பொடுகை நீக்கும் உதட்டில் உள்ள வெடிப்புகள் நீங்கும்