முட்டை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்... மக்னீசியம், விட்டமின் A, E, D மற்றும் B6 அதிகமாக உள்ளது வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுக்கும் என கூறப்படுகிறது கெட்ட கொழுப்பு குறைய உதவும் என கூறப்படுகிறது சத்தான உணவுகளில் ஒன்று முட்டை உடலுக்கு தேவையான ஏழு அமினோ அமிலங்கள் கொண்டது மூளை மற்றும் நரம்பு மண்டலம் திறம்பட செயல்பட உதவும் என கூறப்படுகிறது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என கூறப்படுகிறது சருமத்தை, ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும் என கூறப்படுகிறது.