கொழுப்பு, காரமான மற்றும் அதிக அளவு அமில தன்மை உள்ள உணவுகளை தவிர்க்கவும்



கார்போனேட்டட் ஜூஸ்களை தவிர்க்கவும்



அதிக காஃபின் உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்



வயிறு முட்ட உணவை உட்கொள்ள கூடாது



மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்



அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ள கூடாது



உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்



நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்ளலாம்



மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்ய வேண்டும்



தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்