டியோடரன்ட் என்பது நம் அனைவரது வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது



நம்மில் பலரும் டியோடரன்ட் பயன்படுத்தாமல் வீட்டில் இருந்து வெளியேறுவதே இல்லை



பெரும்பாலானோர் டியோடரன்ட்டின் மணத்தை பார்த்து மட்டுமே அவற்றை வாங்குகிறோம்



இனிமேல் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்பதை பார்த்து வாங்குங்கள்



இந்த பொருட்கள் உங்கள் டியோடரன்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை நிச்சயமாக வாங்காதீர்கள்



அலுமினியம் இதனால் மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு உயர்ந்து புற்றுநோய் உண்டாகலாம்

பிஸ்பெனால் ஏ (பிபிஏ) நாளமில்லா அமைப்பை சீர்குலைக்கலாம்

பாரபென்ஸ் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கலாம்

தாலேட்ஸ் தைராய்டு பிரச்னைகளை உண்டாக்கலாம்

ட்ரைக்ளோசன் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கலாம்