அஜித் குமாரின் தந்தை இறப்பிற்கு, இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அருண் விஜய் நடிகை குஸ்பூ கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி விஜய் வசந்த் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒ.பன்னிர்செல்வம் சசிகலா அன்புமணி ராமதாஸ்