அடர்த்தியான முடியை பெற விளக்கெண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க!



விளக்கெண்ணெய் தடிமனாக இருக்கும் அதனால் தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து பயன்படுத்தலாம்



விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்



பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயில், பாதிக்கு பாதி அளவில்தான் விளக்கெண்ணெய்யை சேர்க்க வேண்டும்



விளக்கெண்ணெய்யை தலையில் 15- 20 நிமிடங்கள் ஊறவைத்த பின் தலைக்கு குளிக்கவும்



இப்படி செய்வதன் மூலம் தலைமுடி வலுவாகும்



முடி வளர்ச்சியை தூண்டும்



முடி உடைவதை தடுக்கலாம்



முடியின் தரத்தை மேம்படுத்தும்



முடியை மென்மையாக்கும்