ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது மனநிலையை மாற்றும் வாசனை ஏலக்காய்க்கு உண்டு சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் உதவுகிறது வாய் துர்நாற்றம் போக்கும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை இன்பமாக மாற்றுகிறது தினசரி டீயில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவர இத்தனை நன்மைகளை பெறலாம்