சில நாடுகளில், கஞ்சா தடை செய்யப்பட்ட ஒரு போதை பொருள்



சில நாடுகளில் இது மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது



கஞ்சா புகைத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் பக்க விளைவுகளையும் பார்க்கலாம்



தலை சுற்றல் ஏற்படும்



குமட்டல் வரும்



சோர்வும் பய உணர்வும் அதிகரிக்கும்



இதய துடிப்பு அதிகரிக்கும்



மூளை வளர்ச்சி பாதிப்படையும்



சுவாச கோளாறுகள் ஏற்படும்



கஞ்சா, கஞ்சா அடிப்பவர்களை அடிமையாக்கும்