ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன



தனது தலையை இரு திசைகளிலும் 270 டிகிரி வரை திருப்பும்



மங்களான வெளிச்சத்தில் கூட தெளிவான பார்க்கும் திறன் கொண்டது



வளைகள், குகைகள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் வாழ்கின்றன



6 இன்ச்-லிருந்து 28 இன்ச் வரை வளரும்



1 கிலோ முதல் 4 கிலோ எடை வரை இருக்கும்



ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை



ஆந்தை, ஞானம் மற்றும் அறிவின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது



இறக்கைகள் மிக மென்மையாக இருப்பதால் பறக்கும்போது ஒலியை எழுப்பாது



ஆந்தைகள் பகலிலும் விழித்திருந்து இரையை தேடும்