உலகிலேயே மிகச் சிறிய பறவை ஹம்மிங் பறவையாகும்



இவை கடல் கடந்து பறந்து செல்லும்



சிவப்புக் கழுத்து ஹம்மிங் பறவைகள் மிக அதிக தொலைவு பறந்து செல்லும்



800 முதல் 3,200 கிலோ மீட்டர் தூரம் வரை இவை பறந்து செல்லும்



உணவைக் கொழுப்பு வடிவில் தங்கள் உடலில் சேகரித்து வைக்கும்



ஒரு நிமிடத்தில் மனிதர்களை விட 120 மடங்கு அதிகமாக சுவாசிக்கின்றன



ஒரு நொடியில் 70 முதல் 80 முறை இறக்கைகளை அசைக்கின்றன



இதயம் ஒரு நிமிடத்தில் 1260 முறை துடிக்கிறது



ஹம்மிங் பறவைகள் உணவை 20 நிமிடங்களில் ஜீரணிக்கின்றன



வெகு தொலைவு பறப்பதற்கான சக்தியை கொழுப்பின் மூலம் எடுத்துக்கொள்ளும்