சில குழந்தைகள் சிறு வயதிலேயே பருமனாக இருப்பார்கள்



இதனால் அவர்கள் சமூகத்தில் பல கேலி கிண்டல்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள்



இவர்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் மரபுதான்



உடல் பருமனுக்கு மற்றொரு காரணம், அதிகமாக தின்பண்டங்களை உண்பதுதான்



சிறுவயது உடல் பருமனை பொருமையாக குறைக்க சில வழிகள்



தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்



காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



பழங்களை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்



நன்றாக விளையாட வேண்டும்