மன அழுத்தத்தால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் மன அழுத்தம் சூழ்ந்து கொள்கிறது மன அழுத்தத்தை படிப்படியாக குறைக்க சில வழிகள் இதோ யோக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் 5-10 நிமிடம் தினமும் தியானம் செய்ய வேண்டும் டைரி எழுதும் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் மனதிற்கு இதமான பாடல்களை கேட்கலாம் தினமும் 8 மணிநேரம் உறங்க வேண்டும் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும் சிரிப்பு ஒரு மாமருந்து. அதை எப்போதும் மறந்து விடாதீர்கள்