தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடிக்கலாமா..? தெரிந்து கொள்ளுங்கள்!



தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது நல்லதல்ல' என்கிறார்கள் மருத்துவர்கள்



அளவுக்கு மீறி எதையுமே சாப்பிடக் கூடாது நெல்லிக்காய்ச் சாறும் அப்படித்தான்



நெஞ்செரிச்சல் ஏற்படும் அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மேலும் தொந்தரவை ஏற்படுத்தும்



கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது



தண்ணீரைக் குறைவாகக் குடிப்பவர்களுக்குப் பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருக்கும்



குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் தீவிரமடையும்



இதயப் பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காயைதச் சாறு தினமும் குடிப்பதை தவிர்ப்பதுதான் சிறந்தது