காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது



மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை



பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய உதவும்



சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேப்பிலை நல்ல மருந்தாகும்



குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்



மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்



சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும்



உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்



நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவும்