நெஞ்செரிச்சலை சில நொடிகளில் விரட்டியடிக்கும் 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்



நீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் அந்த நீரை குடிக்கலாம்



சில துளசி இலைகளை மென்றால் நெஞ்செரிச்சல் பறந்து போய் விடும் என்கிறார்கள்



புதினா டீ நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவும்



இளநீர் குடிப்பது மிக விரைவில் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவும்



நெஞ்செரிச்சலை உடனே குணப்படுத்த கிராம்பு ஒன்றே போதுமானது



வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டாலே நெஞ்செரிச்சல் குணமாகி விடுமாம்



கற்றாழை சாற்றை சிறிதளவு குடித்தால் நெஞ்சரிச்சல் குணமாகும்



நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் 1 நெல்லிக்காயை சாப்பிடலாம்



இஞ்சியை சூடு நீரில் நசுக்கி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சலை குணமாக்கி விடலாம்