மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய கூடாத விஷயங்கள்..! அதிக உப்பு எடுத்து கொள்ள வேண்டாம் ஒரே நாப்கினை நாள் முழுவதும் அணிய கூடாது மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது முற்றிலும் இயல்பானது அதை பற்றி பயம் கொள்ள வேண்டாம் பாதுகாப்பின்றி உடலுறவு கொள்வது மோசமான யோசனையாகும் மாதவிடாய் காலத்தில் புகைபிடித்தல் முற்றிலும் தவிர்த்திடுங்கள் உங்களுக்கு முடிந்த அளவில் சுலபமான உடற்பயிற்சிகளை செய்யலாம் மாதவிடாய் காலத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள் துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம் அதிக காபி குடிக்கக்கூடாது