மினரல் வாட்டரில் நம் உடலுக்குத் தேவையான மினரல்கள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள்,தாது உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்



அதனை சுட வைத்துக் குடித்தால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும் என்று பலர் சொல்லுவார்கள்



சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் சுட வைக்கும் போது அதில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான பாஸ்பரஸ் போன்ற உப்புகள் வெளியேறிவிடும்



மற்ற எந்தவித சத்துக்களும் அந்த தண்ணீரை விட்டு வெளியேறாது



பாஸ்பரஸ் வெளியேறினால் இதுவும் சாதாரண குடிநீர் தான்



சாதாரண நீரை சுட வைப்பது போலவே இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரையும் சுட வைக்கலாம்



எந்தவித சத்துக்களும் இந்த தண்ணீரை விட்டு வெளியேறாது



சுட வைத்த நீரை மீண்டும் மீண்டும் சுட வைப்பது சரியா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது



மீண்டும் மீண்டும் சுட வைத்து குடிக்கலாம் அதனால் எந்த பிரச்சனைகளும் இல்லை



தண்ணீரைப் பொறுத்தவரை காற்றோட்டமாகவோ, வெப்பம் படும் படியோ இருந்தால் கண்டிப்பாக பாக்டீரியாக்கள் அந்த நீரில் உருவாகத் தொடங்கும்