சிக்கனை விட அதிக புரத சத்தை கொண்ட காடை கறி!



ஜிம் செல்பவர்கள் பலரும் புரதத்திற்காக சிக்கன் சாப்பிட்டு வருகின்றனர்



கோழி, வாத்து கறியை விட காடையில் அதிக புரதம் உள்ளது



அத்துடன், அவற்றை காட்டிலும் இதில் குறைந்த கலோரி உள்ளது



காடைகளில் பல நன்மைகள் உள்ளது. அவற்றுள் சில..



கண் பார்வைக்கு நல்லது



எலும்புகளை வலுவாக்கும்



நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவுகிறது



இரத்த சோகையை குணப்படுத்தலாம்