தேனை சூடுப்படுத்தும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கலாம்



தேனை சூடுப்படுத்தினால் நச்சுத் தன்மை உண்டாக்கலாம்



ஆயுர்வேதத்தின் படி, தேனை சூடாக்கி உண்ணுவது தீங்கு விளைவிக்கும்



தேனை 40 டிகிரி செல்சியஸ் (அ) அதற்கு மேல் சமைப்பது எதிர்மறையான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தலாம்



தேனை அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கலாம்



சூடான பானங்களுடன் தேனை கலந்தால் அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறலாம்



மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தேன் சாப்பிட்டால் பாதிப்பு இன்னும் மோசமாகலாம்



தேன் அதிகமாக உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்



சுத்திகரிக்கப்படாத தேனை அதிகம் உட்கொள்வது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்



தேனை மிதமாக உட்கொண்டு அதன் நன்மைகளை பெறலாம்