உணவுடன் பழங்களை சாப்பிடலாமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?



உடலுக்கு நன்மையளிக்கும் பழங்களை சாப்பிடுவதிலும் சில சிக்கல்கள் உள்ளது



பழங்கள் செரிமானமாக ஒரு மணி நேரம் மட்டுமே ஆகிறது



உணவு சாப்பிடுவதற்கும், பழங்கள் சாப்பிடுவதற்கும் இடையே இரண்டு மணிநேர இடைவெளி வேண்டும்



பழங்களை சாப்பிட்டிருந்தால், திட உணவை சாப்பிடுவதற்கு முன் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்



உணவுடன் பழங்களை சாப்பிடக்கூடாது



இரவு நேரங்களில் பழங்களைச் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



மாலை நேர சிற்றுண்டியாக மாலை 4 மணியளவில் சாப்பிடுவது நல்லது



காலையில் சாப்பிடுவது மிக நல்லது



ஒரு நேரத்தில் ஒரு பழத்தை சாப்பிடுவது எப்போதும் நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்