மழை காலத்தில் பருக வேண்டிய பானங்கள்..



மழைக்காலத்தில் நீர்ச்சத்துடன் இருப்பது அவசியம்



கருப்புச்சாறில் எலுமிச்சை புதினா சேர்த்து குடிக்கலாம்



எலக்ட்ரோலைட் பானங்கள் பருகலாம்



மூலிகை தேநீர் அருந்தலாம்



காய்கறிகளால் செய்யப்பட்ட ஸ்மூத்தி குடிக்கலாம்



இளநீரில் கலோரிகள் குறைந்து காணப்படுகிறது



சிக்கன்/மட்டன் சூப் குடிப்பது நல்லது



தர்பூசணி சாறு மழைக்காலத்திலும் நல்லது



போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்