மக்களே உஷார்...வீட்டு மருத்துவத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் இதுதான்!



இஞ்சி சேர்த்த ஜூஸ் வகைகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது



இஞ்சியை எப்போதும் தோல் நீக்கிய பின்னரே பயன்படுத்த வேண்டும்



கடையில் ரெடிமேடாக விற்கும் மஞ்சள் தூளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்



அதிமதுரத்தை பாலில் அவித்து எடுத்து, உலர வைத்த பின்னரே பொடியாக்கிப் பயன்படுத்த வேண்டும்



சரும நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்க்க வேண்டும்



சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் முருங்கைக்கீரையைத் தவிர்க்க வேண்டும்



மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்குத்தான்



எந்த மருந்தையும் 3 நாள்கள், மருத்துவர் பரிந்துரையின் பேரில் 5 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக எடுக்கக்கூடாது