எச்.ஐ.வி தொற்றுக்கான வாய்ப்புகளை குறைக்க பல வழிகள் உள்ளன



உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்தவும்



நீங்கள் உடலுறவு வைத்துக்கொள்ளும் இணையருக்கு எச்.ஐ.வி இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ளவும்



உடல் திரவங்களை பரிமாற்றிக்கொள்ளக்கூடாது



எச்ஐவி பரிசோதனையை மேற்கொள்ளவும்



உடலுறவின் போது மது அருந்த கூடாது



எச்.ஐ.வி.யிலிருந்து பாதுகாக்கக்கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்



பயன்படுத்தப்பட்ட ஊசிகளை உங்கள் உடம்பில் செலுத்த வேண்டாம்



எச்.ஐ.வி முத்தம் கொடுப்பதனால் பரவாது என்பதை புரிந்துக்கொள்ளவும்