சர்க்கரை நோயாளிகள் தினமும் கேரட் சாப்பிடலாமா?



கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது



வைட்டமின் மற்றும் மினரல்கள் கேரட்டில் அதிகமுள்ளது



கேரட்டில் க்ளைசைமிக் குறியீடு குறைவாக இருக்கும்



ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும்



சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கேரட் உதவி செய்கிறது



செரிமானத்திற்கு உதவுகிறது



நீரிழிவு நோயாளிகளின் உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை தரும்



அதனால், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவாக சாப்பிடலாம்