தேங்காயில் இருந்து பாலை பிரித்தெடுக்கவும்



தேங்காய் பாலில் புரதங்கள் வைட்டமின் உள்ளது



பாலை எடுத்து ஹேர் மாஸ்கை தயார் செய்யவும்



தேங்காய் பாலில் முடியை நனைக்கவும்



பின் தேங்காய் பாலை காட்டனில் நனைக்கவும்



காட்டனை கொண்டு உச்ச தலையில் மசாஜ் செய்யலாம்



பிறகு ஷவர் கேப் போட்டு மூடவும்



30-45 நிமிடங்கள் அப்படியே விடவும்



பிறகு தண்ணீர் பயன்படுத்தி கழுவ வேண்டும்



வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம்