கெட்ட கொழுப்பை வேறோடு நீக்கும் எள்ளு!



கருமை நிறத்திலும், வெள்ளை நிறத்திலுமாக இரண்டு வகை எள் உண்டு



தமிழகத்தில் கருப்பு நிற எள்ளு அதிகமாக விளைவிக்கப்படுகிறது



எள்ளு ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உறுதுணையாக இருக்கும்



நல்லெண்ணெய் கொண்டு உணவு சமைக்கலாம்



இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கலாம்



உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கலாம்



நல்லெண்ணெய் வைத்து வாய் கொப்பளிக்கலாம்



இது வாயில் உள்ள கிருமிகளை நீக்கி சுகாதாரமாக வைத்துக் கொள்ள உதவும்



பற்சிதைவு, கரை படித்தல் போன்ற சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கலாம்