இந்த உலகத்தில் நட்பு என்பது ஒரு ஆழமான உறவாக இருக்கிறது



நண்பர்களிடம் மட்டும் உங்கள் துக்கத்தை மறைக்கவே முடியாது



இப்போது, நண்பர்கள் குறித்த உளவியல் உண்மைகளை பார்க்கலாம்..



சண்டைகள் வந்தாலும் சரிசெய்ய பார்ப்பார்கள், விலகி செல்ல மாட்டார்கள்



உங்களுடன் இல்லாத போதும் அவர்களை நினைப்பீர்கள்



அவர்களிடம் தினமும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை



புலம்பும் சமயங்களில் கண்டிப்பாக அவர் உங்களுடன் இருப்பார்கள்



எந்த சூழ்நிலையிலும் உங்களை தனித்து விடவே மாட்டார்கள்



நீங்கள் செய்யும் தவறை நேரடியாக சொல்வார்கள்



தவறை நேருக்கு நேர் கூறும் உங்கள் நண்பரை மட்டும் அலட்சியப்படுத்தாதீர்கள்