100 கிராம் உலர் அத்திப் பழத்தில் ஏறத்தாழ 162 mg கால்சியம் சத்து அடங்கி உள்ளது 100 கிராம் பேரீட்சையில், அவற்றின் வகைக்கேற்ப 40 முதல் 64 mg கால்சியம் உள்ளது 100 கிராம் உலர் பிளம்ஸில் 43 mg கால்சியம் சத்து உள்ளது. இது நல்ல செரிமானத்துக்கும் உகந்தது 100 கிராம் எள்ளில் 989 mg கால்சியம் சத்து உள்ளது 100 கிராம் சியா விதைகளில் 631 mg கால்சியம் சத்து உள்ளது சூரியகாந்தி விதை ஒவ்வொரு 100 கிராமிலும் ஏறக்குறைய 80 mg கால்சியம் சத்து உள்ளது பிஸ்தாச்சியோ ஒவ்வொரு 100 கிராமிலும் சுமார் 131 mg கால்சியம் சத்து உள்ளது வால்நட் கால்சியம் ஒவ்வொரு 100 கிராமிலும் 98 mg உள்ளது பிரேஸில் நட் ஒவ்வொரு 100 கிராமிலும் 160 mg கால்சியம் சத்து உள்ளது 100 கிராம் உலர் அத்திப் பழத்தில் ஏறத்தாழ 162 mg கால்சியம் சத்து அடங்கி உள்ளது