முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை ஊதா நிறங்களில் உள்ளது வைட்டமின் ஏ, சி மற்றும் கே சத்துகளை கொண்டுள்ளது உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்க உதவலாம் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் குடிக்கலாம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம் எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்க உதவும் சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது