வெயில் காலத்தில் மனித உடல் வறண்டு விடுகிறது



மோரும், லஸ்ஸியும் வெயில் காலத்தில் வரப்பிரசாதமாக அமைகிறது



சிலருக்கு மோருக்கும் லஸ்ஸிக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாது



மோரில் உப்பு சுவை இருக்கும் அத்துடன் பச்சை மிளகாய், கடுகு, கொத்தமல்லி ஆகியவை சேர்க்கப்படும்



அதுபோல் இனிப்பு சுவை கொண்ட லஸ்ஸியில், சர்க்கரை சேர்க்கப்படுகிறது



இவை இரண்டிலும் பல சத்துக்கள் உள்ளன



உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்ள உதவும்



அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்



உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்



நீரிழிவு நோயாளிகள் லஸ்ஸி குடிப்பதை தவிர்த்து கொள்ளலாம்