உடல் ஆரோக்கியத்தையும், இயற்கையான சரும அழகையும் விரும்புபவர்களுக்கு ஏபிசி ஜூஸ் சிறந்த சாய்ஸ்!



ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஜூஸ்.



உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது.



வைட்டமின் ஏ, பி, சி மற்றும ஏராளமான மினரல்கள் நிறைந்திருக்கின்றன.



நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.



உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.



இளமையாகவும் தளர்வுகள் மற்றும் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்கச் உதவும்



ஆரோக்யமான மற்றும் க்ளீயரான சருமத்தை இயற்கையாக பெற விரும்புபவர்களுக்கு



இந்த ஏபிசி ஜூஸ் ஒரு வரப்பிரசாதம்.



நார்ச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.