அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்கும்.



அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். அதை எப்படி தவிர்ப்பது



காலை உணவை தவிர்க்கக்கூடாது.



சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளலாம்



தண்ணீர் அருந்துதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் சேர்க்கும்.



நிறைய தண்ணீர் அருந்துங்கள்



உங்கள் காலை உணவில் புரதம் இருக்க வேண்டும்



மெதுவாக உண்ணுவோம்



அதுவே வேகமாக சாப்பிட்டால் நாம் அளவைக் கடந்து சாப்பிடுவோம்.



பசியறிந்து உண்ண வேண்டும். அளவாக உண்ண வேண்டும்.