சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது கெட்ட கொழுப்பாக மாறுகிறது.



உடல் பருமன் ஏற்படும்.



கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவையும் குறைக்கிறது.



இரத்தத்தில் சர்க்கரைஅளவு அதிகரித்து



நீரிழிவு நோயை உண்டாக்கிவிடும் முக்கிய காரணியாகவும் இருக்கிறது.



இதை மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.



வலுவான எலும்பை உறுதியிழக்கச் செய்யும்.



சுகர் ஃப்ரீ கூட உடல் நலத்துக்கு நல்லதல்ல.



நாள் ஒன்றுக்கு 10 கிராம் சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது.



‘வெள்ளையா இருக்கிற சர்க்கரை நமக்கு நன்மை செய்வதில்லை’